திருமதி இராசமணி சுவாமிநாதபிள்ளை – மரண அறிவித்தல்




திருமதி இராசமணி சுவாமிநாதபிள்ளை
தோற்றம் : 7 ஏப்ரல் 1935 — மறைவு : 23 செப்ரெம்பர் 2018

யாழ். இணுவில் கொக்கனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி சுவாமிநாதபிள்ளை அவர்கள் 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னய்யா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுவாமிநாதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராஜமனோகரன்(ஓய்வுபெற்ற மக்கள் வங்கி முகாமையாளர்- சுன்னாகம்), இரஞ்சனாதேவி(ஓய்வுபெற்ற தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர்- சுன்னாகம்), தேவமனோகரன்(வலிகாம கல்வி வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர்), இராசதேவி(கனடா), இராசமலர்(லண்டன்), சுலோசனா(உடுவில் மான்ஸ் மகாவித்தியாலய ஆசிரியை), கிருபாகரன், செல்வாகரன், ஐங்கரன், திருக்குமரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற குமாரசாமி(முன்னாள் கல்கி நிறுவன முகாமையாளர், Petta Trade Centre உரிமையாளர்) மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஸ்ரீபதி, காலஞ்சென்ற பாலேந்திரன்(யாழ். இராமநாதன் கல்லூரி பிரதி அதிபர்), துஷ்யந்தி, பரமானந்தன், உதயகுமார், யுவராஜ், மதுரா, றஜித்தா, சந்திரிகா, புகழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செந்தூரன், கஸ்தூரி, சர்மிலன், சாமந்தி, Dr. கார்த்திகா(கொழும்பு), ஜனகன்(பொறியியளாலர்- கொழும்பு), மாதுமை, ஜெயபவன், அனு, அனந்தன், பானு, பாரி, ஜதுர்ஷா, விக்னேஷ், ஹரிஷ், ஹரிணி, கேதுசன், கேதுசா, ஷயான், கிருஷான், மதுஷான், சேயோன், ரணேஷ், சீரோன், சுவாதி, சரிகா, அவந்திகா, யுவந்திகா, சுபீக்‌ஷா, அபிக்‌ஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தேவமனோகரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777409124
சுலோசனா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779846489
சர்மிலன்(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776551739
ஜனகன்(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774522568
இராசமலர்(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442087691138
இராசதேவி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14164300602
கிருபாகரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14164311935
செல்வாகரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14164392608
ஐங்கரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16477615490
திருக்குமரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14163022930

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu