திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம் – மரண அறிவித்தல்




திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
மலர்வு : 5 ஓகஸ்ட் 1931 — உதிர்வு : 22 செப்ரெம்பர் 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சுபத்திராதேவி சோமசுந்தரம் அவர்கள் 22-09-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் சோமசுந்தரம்(கட்டுடை மானிப்பாய்) அவர்களின் அன்பு மனைவியும்,

தயாநிதி(கனடா), தேவகி(கனடா), நடனசபேசன்(ஐக்கிய அமெரிக்கா), கருணாகரன்(கனடா), வாசுகி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான காந்திமதி, சோமசுந்தரம்(சுந்தரம் பிறதர்ஸ்), மோகனதாசன், பார்வதாதேவி, சோபனாம்பாள் மற்றும் சரஸ்வதி(அவுஸ்திரேலியா), Dr. கிருஷ்ணதாசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஈஸ்வரன் மற்றும் விஜயகுமார், ரேணுகா, பாமதி, ஜெயந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விஸ்வநாதன்(இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனியும்,

சிவாணி, டென்சில், பிரசன்னா, சவித்தா, பிரணவன், தர்ஷன், ராகவன், பிரியங்கா, அஜித்தா, மீனாட்சி, வருண், ஜோஸ், கெவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

றியோன், றியானா, ரிஷி, நிக்கல், இஷான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 26/09/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 27/09/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 27/09/2018, 09:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 27/09/2018, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
நடனம் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +17817272510
கருணாகரன் — கனடா
செல்லிடப்பேசி: +16479724854
குமார் — கனடா
செல்லிடப்பேசி: +14167367954

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu