திரு இராமநாதன் கனகசபை
(பொன்னையா தனபாலசிங்கம்)
பிறப்பு : 3 யூலை 1941 — இறப்பு : 21 செப்ரெம்பர் 2018
யாழ். சாவகச்சேரி கற்குழி தபால் கந்தோர் றோட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் கனகசபை அவர்கள் 21-09-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினாவதி(திரவியம்- பரந்தன்), பாக்கியம்(லண்டன்) ஆகியோரின் அன்புக் கணவரும்,
கிருபாலன்(சுதன்), சண்முகஜெயந்தன்(ஜெயந்தன்), சிறிரூபன்(தம்பா- அபிவிருத்தி உத்தியோகத்தர் நீர்ப்பாசன திணைக்களம், கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நைனசிறி(ஆசிரியை- முரசுமோட்டை), தர்ஷினி, சர்மிளா(ஆசிரியை- சாந்தபுரம் கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கபிலன், சுடர், கபிசன், திவ்வியன், துவாரகன், பிராந்தகன், சைந்தவி ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி(ஆசிரியை), பரராஜசிங்கம், குமாரசிங்கம், சிவபூரணம்(ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறிரூபன்(தம்பா- மகன், பரந்தன் குமரபுரம்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776016624