திருமதி துஸ்யந்தி சுதாகர் – மரண அறிவித்தல்
திருமதி துஸ்யந்தி சுதாகர் – மரண அறிவித்தல்
தோற்றம் : 1 ஒக்ரோபர் 1981 — மறைவு : 13 செப்ரெம்பர் 2018

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வவுனியா, இத்தாலி Bologna ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துஸ்யந்தி சுதாகர் அவர்கள் 13-09-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுதாகர் அவர்களின் அன்பு மனைவியும்,

தனுஷன், விதுஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துஸ்யந்தன், நிஷாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரேகா, சதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஹர்சனா அவர்களின் பாசமிகு மாமியும்,

தவமணி, தர்மராஜா, பாலசுப்பிரமணியம், கலாவதி, சுசிலாவதி, ஜெயச்சந்திரன், ஜெகசோதி, ஜெகசீலன், ஜெனவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சண்முகராஜா, தர்மராஜா, நித்தியானந்தராஜா, கணேசராஜா ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

நாகேஸ்வரி, சற்குணேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை யாழ். இணுவிலில் நடைபெறும். மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/09/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Camera Mortuaria, Via Pizzardi 01,Bologna, Italy
தொடர்புகளுக்கு
சுதாகர்(கணவர்) — இத்தாலி
தொலைபேசி: +393204094279
துஸ்யந்தன்(தம்பி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774798942
தர்மராஜா(மாமா) — கனடா
தொலைபேசி: +14167201793

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu