திரு தியாகராசா ரவிச்சந்திரன் – மரண அறிவித்தல்




திரு தியாகராசா ரவிச்சந்திரன் – மரண அறிவித்தல்
பிறப்பு : 9 செப்ரெம்பர் 1967 — இறப்பு : 17 செப்ரெம்பர் 2018

யாழ். கொடிகாமம் பாலாவியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா ரவிச்சந்திரன் அவர்கள் 17-09-2018 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, சிந்தாமணி தம்பதிகளின் பாசமிகு மகனும், இந்திரகுமார் செல்வரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கவிதா அவர்களின் பாசமிகு கணவரும்,

ராகவி, வராகவன், கவீன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வசந்தகுமாரி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கவிதா(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447957454955
கஜேந்திரன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447722569148

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu