திருமதி மீனலோஷனி சரவணபவ – மரண அறிவித்தல்




திருமதி மீனலோஷனி சரவணபவ
தோற்றம் : 13 பெப்ரவரி 1934 — மறைவு : 10 செப்ரெம்பர் 2018

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட மீனலோஷனி சரவணபவ அவர்கள் 10-09-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரன், இராசமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சதாசிவம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சரவணபவ அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற சசிகலா(கனடா), கணேஷ்(இலங்கை), ஸ்ரீகிரிதரன்(பிரித்தானியா), குகேந்திரன்(கனடா), சுபாஷினி(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சிவகுமார்(கனடா), பிரமினாளினி(பிரித்தானியா), லுஷாந்தினி(கனடா), இன்பராஜ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குலேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), தேவேந்திரன்(ஜெர்மனி), விக்கினேஸ்வரன், சர்வலோகநாயகி(அவுஸ்திரேலியா), மங்களேஸ்வரன், கயிலைநாயகி(பிரித்தானியா), சந்திரா(கனடா), கமலலோஷனி, சுரேந்திரன், யோகேஸ்வரன், பத்மலோஷனி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரணவபவ, புனிதவதி(கனடா), சூரியபவ(அவுஸ்திரேலியா), இந்திராணி, ஈஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Mirudubashini Dominic, Prasanna, Inoba, Aadesh and Ananya ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Augustus அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 17/09/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 17/09/2018, 10:00 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 17/09/2018, 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
சரவணபவ — கனடா
செல்லிடப்பேசி: +16472679391
குகேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +13439994198
சுபாஷினி — கனடா
செல்லிடப்பேசி: +16472390461

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu