திரு சதாசிவம் நடேசமூர்த்தி – மரண அறிவித்தல்
திரு சதாசிவம் நடேசமூர்த்தி
(BA- பேராதனை, முன்னாள் பிரதம இலிகிதர்(Labour Tribunal, Sri Lanka), இளைப்பாறிய அரச கரும மொழி பெயர்ப்பாளர்(தமிழ்- டச்சு)- நெதர்லாந்து)
மலர்வு : 15 மே 1949 — உதிர்வு : 14 செப்ரெம்பர் 2018

யாழ். சாவகச்சேரி வடக்கு பெரிய அரசடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Limburg மாநில Kerkrade ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் நடேசமூர்த்தி அவர்கள் 14-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், யோகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மல்லிகா அவர்களின் அன்புக் கணவரும்,

அருள்வரதன், பிரசாத், அகல்யன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிந்து அவர்களின் அன்பு மாமனாரும்,

சந்திராதேவி(கனடா), கிருஷ்ணமூர்த்தி(லண்டன்), கணேசமூர்த்தி(கனடா), பாஸ்கரமூர்த்தி(லண்டன்), சத்தியமூர்த்தி(லண்டன்), ஈஸ்வரமூர்த்தி(லண்டன்), சர்வேஸ்வரமூர்த்தி(இலங்கை), சசீலாதேவி(கனடா) ஆகியோரின் மூத்த சகோதரரும்,

கனகரத்தினம்(கனடா), மங்கை(லண்டன்), வசந்தி(கனடா), சுதா(லண்டன்), பவா(லண்டன்), கிளி(லண்டன்), ரதி(இலங்கை), கருணா(கனடா), காலஞ்சென்ற சிவக்கொழுந்து மற்றும் செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சியாரா, றேயா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 06:45 பி.ப — 08:45 பி.ப
முகவரி: Crematorium Schifferheide Schifferheidestraat 7, 6466 EN Kerkrade, Netherlands. (+31455742669)
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 18/09/2018, 06:45 பி.ப — 08:45 பி.ப
முகவரி: Crematorium Schifferheide Schifferheidestraat 7, 6466 EN Kerkrade, Netherlands. (+31455742669)
கிரியை
திகதி: புதன்கிழமை 19/09/2018, 03:30 பி.ப — 06:30 பி.ப
முகவரி: Crematorium Schifferheide Schifferheidestraat 7, 6466 EN Kerkrade, Netherlands. (+31455742669)
தொடர்புகளுக்கு
மல்லிகா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447414288170
அருள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447894268879
பிரசாத் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447825194145
அகல்யன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447710819765

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu