திரு பிரான்சிஸ் சேவியர் அந்தோனிபிள்ளை ரட்ணராஜா – மரண அறிவித்தல்




திரு பிரான்சிஸ் சேவியர் அந்தோனிபிள்ளை ரட்ணராஜா
மண்ணில் : 26 யூலை 1918 — விண்ணில் : 13 செப்ரெம்பர் 2018

யாழ்ப்பாணம் பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை கரம்பன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் சேவியர் அந்தோனிபிள்ளை ரட்ணராஜா அவர்கள் 13-09-2018 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், பிரான்சிஸ் சேவியர் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கரம்பனைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மேரி திரேசா(கரம்பன்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜயந்தி, லதா, சூரியன்(Ernest), ஞானேஸ், டெல்வின்(Toni),ரேணுகா, கண்ணன், ராதிகா, யூடி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முத்துராஜா, தங்கராஜா, பிறின்ஸ்ராஜா, துரைராஜா, ரோசலின், செல்வம், பெலிஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலசந்திரன், சுகந்தி, ஜெமிலா, சிவானந்தன், அன்ரன், அனுலா, சாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஜி, சுஜா, லக்‌ஷி ,பிறிந்தா, நிக்கி, மொறீன், பியோனா, அஷ்லிங், கிறோன், சுகன்ஜா, ஸ்ரேபான், சலோமி, ஷிபோறா, ஷணன், டிலன், திரேசா, தமாறா, ஏஞ்சலின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மார்கோ, ஜெசிக்கா, கியாறா, ரெபேக்கா, அலிஸ்சா, லியொன், யாஎல் கபிரியல், பெனடிட், லியானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 19-09-2018 புதன்கிழமை அன்று James James Hawes Funeral director, 29 Station Rd, Manor Park London E12 5BP, UK என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்படும். பார்வை நேரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை
திகதி: வெள்ளிக்கிழமை 21/09/2018, 01:00 பி.ப
முகவரி: Manor Park Christian Centre, 454 High St N, London E12 6RH, UK.
நல்லடக்கம்
திகதி: வெள்ளிக்கிழமை 21/09/2018, 02:30 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK.
தொடர்புகளுக்கு
சூரியன்(Ernest) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915210575550
ஞானேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447809746521
டெல்வின்(Toni) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447950204796
ரேணுகா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447443587392
ராதிகா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447725948898

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu