திருமதி விமலாதேவி இரத்தினசபாபதி – மரண அறிவித்தல்
திருமதி விமலாதேவி இரத்தினசபாபதி – மரண அறிவித்தல்
பிறப்பு : 4 மே 1930 — இறப்பு : 11 செப்ரெம்பர் 2018

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், டென்மார்கை வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி இரத்தினசபாபதி அவர்கள் 11-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இரவீந்திரன்(கனடா), விமலேந்திரன்(லண்டன்), விஜயேந்திரன்(டென்மார்க்), சுரேந்திரன்(பிரான்ஸ்), கனேந்திரன்(ஜெர்மனி), யாழினி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சறோஜினிதேவி(கனடா), சுந்தரலிங்கம்(இலங்கை), சுமித்திராதேவி(இலங்கை), இந்திராதேவி(இலங்கை) மற்றும் சண்முகலிங்கம்(இலங்கை), வசுந்திராதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வனிதா(இந்தியா), சாலட்(லண்டன்), வசந்தி(டென்மார்க்), சிவனேஸ்வரி(பிரான்ஸ்), காஞ்சனா(ஜெர்மனி), சற்குணலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுபத்திரியா(இந்தியா), சுபபிரதா(இந்தியா), சர்மினி(லண்டன்), சாளினி(லண்டன்), சரோன்(லண்டன்), தர்மிலன்(டென்மார்க்), சுகனியா(டென்மார்க்), றஜிதன்(பிரான்ஸ்), றேணுகா(பிரான்ஸ்),றெகானா(பிரான்ஸ்), சுஜிபன்(ஜெர்மனி), சுஜானா(ஜெர்மனி), சஞ்சிதா(டென்மார்க்), சாருஜன்(டென்மார்க்), நிவேதா(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சர்மிதா(இந்தியா), சிறிதர்சன்(இந்தியா), திவேஸ்வரன்(இந்தியா), ஈர்த்தன்(லண்டன்), எலானா(லண்டன்), நீலன்(டென்மார்க்), நீலஸ்(டென்மார்க்), ஈசான்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Vijeyandran
Lærkevej 3,
4532 Gislinge,
Denmark.

வீட்டு முகவரி:
Yalini
Firhøjvej 7,
4460 Snertinge,
Denmark.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 14/09/2018, 01:30 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Margrethe Kapellet, Anders Larsensvej 6, 4300 Holbæk, Denmark.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 10:00 மு.ப
முகவரி: Gislinge Forsamlingshus A/S, Byvej 59, 4532 Gislinge, Denmark.
தொடர்புகளுக்கு
விமலேந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442083377018
செல்லிடப்பேசி: +447399628068
விஜயேந்திரன் — டென்மார்க்
தொலைபேசி: +4559466085
செல்லிடப்பேசி: +4524478085
சுரேந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33164372902
செல்லிடப்பேசி: +33650266132
கனேந்திரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4921441231
செல்லிடப்பேசி: +4915117645040
யாழினி — டென்மார்க்
தொலைபேசி: +4559298333
செல்லிடப்பேசி: +4527628333

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu