திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி) – மரண அறிவித்தல்
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி) – மரண அறிவித்தல்
மலர்வு : 4 யூலை 1939 — உதிர்வு : 11 செப்ரெம்பர் 2018

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Beckum ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி அவர்கள் 11-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முத்துத்தம்பி கண்மணி, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், சோமசுந்தரம் சொர்ணம்மா(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

யசோதா(லண்டன்), சந்திரிகா(ராதா- பிரான்ஸ்), கிரிதரன்(ஜெர்மனி), சந்திரபாலன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ஸ்ரீ விக்னேஸ்வரன், ராஜேஸ்வரி(தேவி), புவனேஸ்வரி(புகனம்), காலஞ்சென்ற மங்களேஸ்வரன், ஜெகதீஸ்வரி(பபா), காலஞ்சென்ற முத்தீஸ்வரி(சின்னமணி), கமலேஸ்வரி(ஸ்ரீமனி), பரமேஸ்வரன், விமலேஸ்வரி, தியாகேஸ்வரி(மான்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலசந்திரன், தவராசா, ரட்னகலா, மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவனேஸ்வரி, பாலச்சந்திரன், காலஞ்சென்றவர்களான பவாநந்தன், யோகராணி மற்றும் இராஜராஜேஸ்வரன், காலஞ்சென்ற ஜெகநாதன், இரத்தினசிங்கம், ரவிசந்திரிகா, தர்மானந்தன், சிவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற வாமதேவன், யோகேஸ்வரி(தேவி), ஞானேஸ்வரி(சகுந்தலா), கமலநாதன்(ராசன்), யோகநாதன்(கண்ணன்), ராஜேஸ்வரி(குஞ்சு) ஆகியோரின் அன்பு அண்ணியாரும்,

அபிராமி, அமுதா, ஜதூஷ், ஜனனி, ஹரினி, அக்சயா, ஆகாஷ், பிரஜன், கனிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை Trauerhalle, Spiekers STR 42A, 59269 Beckum இல் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
– — ஜெர்மனி
தொலைபேசி: +4925259089593
கிரிதரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915738802369
ரட்னகலா — ஜெர்மனி
தொலைபேசி: +4915253739854

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu