திரு நவரட்ணம் நந்தகுமார் (கண்ணன்) – மரண அறிவித்தல்
திரு நவரட்ணம் நந்தகுமார் (கண்ணன்) – மரண அறிவித்தல்
மண்ணில் : 18 செப்ரெம்பர் 1970 — விண்ணில் : 12 செப்ரெம்பர் 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இரத்தினபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் நந்தகுமார் அவர்கள் 12-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் இராசமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற யோகரட்ணம், பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

திவ்யா, டிலோஷன், விதுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராசாத்தி(இலங்கை), குமார்(இலங்கை), முரளி(கட்டார்), சுமதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீவன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சண்முகநாதன்(இலங்கை), காலஞ்சென்ற நவரெட்ணம், கிளி(இலங்கை), புவனம்(இலங்கை), குமார்(லூத்தஸ்+தம்பி, பிரான்ஸ்), சுசி(பிரான்ஸ்), லவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மஞ்சுளா, அகில், கண்ணன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
11 Rue Voltaire,
93150 Le Blanc-Mesnil,
France.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 13/09/2018, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Le Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 14/09/2018, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Le Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 15/09/2018, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Le Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Le Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 17/09/2018, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Le Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 18/09/2018, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Le Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
திகதி: புதன்கிழமை 19/09/2018, 08:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Le Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
திகதி: புதன்கிழமை 19/09/2018, 11:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Le Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
விஜி(மனைவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758629583
டிலோஷன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33767694853
குமார்(மைத்துனர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33651509831
கண்ணன்(சகலன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33767711613

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu