திரு சீனித்தம்பி தங்கராசா – மரண அறிவித்தல்




திரு சீனித்தம்பி தங்கராசா – மரண அறிவித்தல்
(உதைப்பந்தாட்ட வீரர்)
தோற்றம் : 17 நவம்பர் 1933 — மறைவு : 7 செப்ரெம்பர் 2018

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சீனித்தம்பி தங்கராசா அவர்கள் 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி(சீனியர்) பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாகரன்(தம்பி), யமுனாதேவி(பிள்ளை), விக்கினேஸ்வரன்(ரவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, ஞானாம்பிகை மற்றும் நடராசா(அம்பலம்- இலங்கை), விவேகானந்தன்(விஜயன்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, சண்முகம், தேவராசா, மகேஸ்வரி மற்றும் மாசிலாமணி(இலங்கை), காசிராசா(இலங்கை), இன்பராணி(ஜெர்மனி), ஜீவகாந்தன்(இலங்கை), பரமேஸ்வரன்(கனடா), கனகேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஜனி, ஹர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிஷா, அக்‌ஷயா, லங்கேஸ், பவிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/09/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 10/09/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 10/09/2018, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
புவனேஸ்வரி(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி: +14169213878
கருணா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16473028370
விக்கினேஸ்வரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168026214
காசிராசா(மைத்துனர்) — இலங்கை
தொலைபேசி: +94217200393

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu