திரு நாகமுத்து சிவகுரு – மரண அறிவித்தல்




திரு நாகமுத்து சிவகுரு – மரண அறிவித்தல்
பிறப்பு : 5 மே 1930 — இறப்பு : 6 செப்ரெம்பர் 2018

வவுனியா வெடிவைத்த கல்லைப் பிறப்பிடமாகவும், பூந்தோட்டம் காத்தார் சின்னக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து சிவகுரு அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, தெய்வானை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், மயில்வாகனம் அம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவசேகரம், சிறீதரன், சிவஞானம், சிவநாதன்(கனடா), ஶ்ரீஸ்காந்தராஜா(பிரித்தானியா), சிவமலர், சிவசெந்நில்நாதன், சிவரெத்தினம்(ஜீவன்- பிரித்தானியா), சிவசைவமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சிதம்பரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திராதேவி, ரதிதேவி, சிறீதேவி, தியாமினி, சிவகௌரி, யோகலிங்கம், வாசுகி, வாசுகி, ஜெயசுகந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜதுர்சன்(பிரித்தானியா), நிவேக்கா, பிருசிகன், நிமாகன், கேசாளினி, நிஜாகினி, சுமிதன், சுகிர்தன், சுயன், சுடர்நிலவன், சிவேதா, சிவேதன், சாம்பவி, கனிஷ்கன், கிஷோபிகா, கிஷோபிகன், சுவாதிகா, பாவரசன், டனிகா, தயோன், ஆகாஷ், அக்‌ஷ்சயன், அவினேஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவசேகரம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776661108
சிறி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776119693
தவம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94763105475
சிவநாதன்(கிளியன்) — கனடா
செல்லிடப்பேசி: +16477064833
காந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447421353314
மலர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94768352049
செந்தில் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779676875
ஜீவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447957115036
சைவம் — கனடா
செல்லிடப்பேசி: +14168467905
ஜது — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447773331166

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu