Dr. விநாசித்தம்பி கனகசுந்தரம் – மரண அறிவித்தல்




Dr. விநாசித்தம்பி கனகசுந்தரம் – மரண அறிவித்தல்
அன்னை மடியில் : 24 ஒக்ரோபர் 1924 — ஆண்டவன் அடியில் : 2 செப்ரெம்பர் 2018

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா கலிபோர்னியா, நியூயோர்க் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விநாசித்தம்பி கனகசுந்தரம் அவர்கள் 02-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(ஓவசியர்) தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் இணைபிரியாக் கணவரும்,

உமாதேவி(ஐக்கிய அமெரிக்கா), உமாதேவன்(ஐக்கிய அமெரிக்கா), தமயந்தி(ஐக்கிய அமெரிக்கா), கிரிஜாதேவி(ஐக்கிய அமெரிக்கா), சண்முகநாதன்(ஐக்கிய அமெரிக்கா), Dr. மணிவண்ணன்(இலங்கை) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

கனகலிங்கம், பூமணி, லோகேஸ்வரன், கணேசலிங்கம், பிருந்தா, ரவிதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மகேஸ்வரி, சிவப்பிரகாசம் மற்றும் சரஸ்வதி அம்மா, காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சிவபாக்கியம் மற்றும் வேலாயுதபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரஷாந்தி – தனுஷ், கிஷோத், சிவசங்கர், சியாம் சங்கர், அர்ஜூன், அபிராமி, கோபிநாத், கோகுல்நாத், வசீகரி ஆகியோரின் ஆசைப் பேரனும்,

அபிமன்யு அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 10/09/2018, 08:00 மு.ப
முகவரி: Forest Park Chapel, 114-03 Queens Blvd, Forest Hills, NY 11375, USA. (+17182630800)
தகனம்
திகதி: திங்கட்கிழமை 10/09/2018, 12:00 பி.ப
முகவரி: Fresh Pond Crematory, 61-40 Mt Olivet Crescent, Middle Village, NY 11379, USA. (+17188219700)
தொடர்புகளுக்கு
லோகேஸ்வரன்(மருமகன்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19177055650
உமாதேவன்(மகன்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19259227148
ஷான்(மகன்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +16502488945
மணிவண்ணன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94112365876
கனகலிங்கம்(மருமகன்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +13472965593
உமாதேவி(மகள்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +15104245927
தமயந்தி(மகள்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +17186280988
கிரிஜா(மகள்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19253950797
பிருந்தா(மருமகள்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19253397709
ரவிதர்ஷினி(மருமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94767081620

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu