திருமதி ரஞ்சினி புஸ்பராஜா – மரண அறிவித்தல்
திருமதி ரஞ்சினி புஸ்பராஜா
பிறப்பு : 5 மார்ச் 1957 — இறப்பு : 31 ஓகஸ்ட் 2018

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நோர்வே Drammen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சினி புஸ்பராஜா அவர்கள் 31-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் அன்னமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,

புஸ்பராஜா அவர்களின் மனைவியும்,

பாரதி பிரியன், பிரதீபன், பிரசாந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விமலாதேவி, கதிர்காமநாதன், கருணாதேவி, காலஞ்சென்ற ஜெகநாதன், சாந்தினிதேவி, நந்தினி, ரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஜினி, பாலஸ்கந்தன், பரமேஸ்வரன், குணதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அமிதா, குட்ரூன், ஐசேதா ஆகியோரின் அன்பு மாமியும்,

யுலியன் யுவன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: வியாழக்கிழமை 06/09/2018, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Rømers vei 11, 3019 Drammen, Norway
தொடர்புகளுக்கு
பிரியன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4792665420
பிரதீபன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4798627655
பிரசாந் — நோர்வே
செல்லிடப்பேசி: +4796749391
நந்தா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956328498

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu