திருமதி லலிதா தில்குஷி கருணாகரன் – மரண அறிவித்தல்
திருமதி லலிதா தில்குஷி கருணாகரன் – மரண அறிவித்தல்
பிறப்பு : 15 ஏப்ரல் 1943 — இறப்பு : 24 ஓகஸ்ட் 2018

இலங்கையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லலிதா தில்குஷி கருணாகரன் அவர்கள் 24-08-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை மகாலிங்கம், பூரணாம்பிகை அம்மாள் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

V S கருணாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கிஷோர் லக்‌ஷ்மணன்(ஐக்கிய அமெரிக்கா), ஷாமிளா ராயப்பு(சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பிரேம்குமார், மோகன்குமார்(சிட்னி), ரஞ்சித்குமார்(பிரித்தானியா), காலஞ்சென்ற ரஞ்சினி கீதாஞ்சலி, காலஞ்சென்ற நிமல்குமார், திலக்குமார்(பிரித்தானியா), பிரியதர்ஷினி தமயந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயலக்‌ஷ்மி(சிட்னி), கமலராணி(பிரித்தானியா), நிர்மலா(பிரித்தானியா), யாசோதரா(சிட்னி), நளினி(பிரித்தானியா), திருநாவுக்கரசு(சிட்னி), கிருஷ்ணப்பிள்ளை(பிரித்தானியா), மகேஷ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற மனோகரன், சிறிஹரன்(இலங்கை), குணகரன்(Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மீரா(ஐக்கிய அமெரிக்கா), இஷான்(ஐக்கிய அமெரிக்கா), ரேயா(ஐக்கிய அமெரிக்கா), அருஜினி(சிட்னி), ஜிஷ்னு(சிட்னி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 27-08-2018 திங்கட்கிழமை அன்று Macquari Park Crematorium எனும் இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கருணாகரன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61413815728
ரஞ்சித்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447917091850
திலக்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447809290256
குணாகரன் — கனடா
தொலைபேசி: +14168049469

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu