திருமதி மகேந்திரா சிவபாக்கியம் – மரண அறிவித்தல்




திருமதி மகேந்திரா சிவபாக்கியம் – மரண அறிவித்தல்
(Retired Govt.Teacher ex J/Saravanananthbavan Vidiyalam, Kopay)
பிறப்பு : 5 பெப்ரவரி 1936 — இறப்பு : 28 ஓகஸ்ட் 2018

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரா சிவபாக்கியம் அவர்கள் 28-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கோப்பாய் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகேசு அரியகுட்டி, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், உடுவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற அருணாசலம் சின்னத்தம்பி, லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகேந்திரா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ரவீந்திரா(இலங்கை), ஷோபனா(சுவிஸ்), அனுஷனா(சுவிஸ்), கேஷனா(சுவிஸ்), விஜேந்திரா(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஜெயமலர்(இலங்கை), ராணிமலர்(இலங்கை), சரோஜாதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம்(J.P- இலங்கை), குணரட்ணம்(இலங்கை), ராஜரட்ணம்(இலங்கை) மற்றும் Dr. ஞானரட்ணம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வவீந்திரன்(சுவிஸ்), காலஞ்சென்ற சீலன்(சுவிஸ்), விமலா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலேந்திரா(இலங்கை), தேவேந்திரா(டென்மார்க்), காலஞ்சென்ற ராஜேந்திரா(சுவிஸ்), புவனேந்திரா(டென்மார்க்), கஜன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற அரியம்மா(இலங்கை), மகேஸ்வரி(அவுஸ்திரேலியா), யோகேஸ்வரி(டென்மார்க்), காலஞ்சென்ற பத்மாவதி(இலங்கை), புஸ்பாவதி(இலங்கை), கமலாவதி(இலங்கை), சரஸ்வதி(கனடா), திலகவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரவி Stefania, நெபியா, கிஷோர், ஜோயல், யானிக், ட்ரவிஸ்(சுவிஸ்), ரம்யா, செளமியா(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Tyson, Zion ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 30/08/2018, 08:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Friedhof Köniz, Muhlernstrasse 35, 3098 Köniz, Switzerland.
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 31/08/2018, 08:00 மு.ப — 09:45 மு.ப
முகவரி: Friedhof Köniz, Muhlernstrasse 35, 3098 Köniz, Switzerland.
கிரியை
திகதி: வெள்ளிக்கிழமை 31/08/2018, 10:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Kirchenchor St. Josef, Stapfenstrasse 25, 3098 Köniz, Switzerland.
தொடர்புகளுக்கு
ஷோபனா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786766068
வவீந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796828107
விஜேந்திரா — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4591722916
அனுஷனா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41315347110
கேஷனா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799237567
மகேந்திரா(கணவர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319723025
செல்லிடப்பேசி: +41795948981

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu