திரு துசாந் ஸ்ரீசேகரராசா – மரண அறிவித்தல்
திரு துசாந் ஸ்ரீசேகரராசா
பிறப்பு : 5 ஒக்ரோபர் 1994 — இறப்பு : 28 ஓகஸ்ட் 2018

நோர்வே Oslo வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட துசாந் ஸ்ரீசேகரராசா அவர்கள் 28-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், ஸ்ரீசேகரராசா ரஞ்சினிதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

விஜிதா, வித்தியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இசையா அவர்களின் அன்பு மாமனும்,

மர்டீன், இந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 03/09/2018, 08:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Alfaset gravlund og kapell, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
தொடர்புகளுக்கு
ஸ்ரீ(அப்பா) — நோர்வே
செல்லிடப்பேசி: +4799357538
ரஞ்சி(அம்மா) — நோர்வே
தொலைபேசி: +4748382188
இந்திரன்(அத்தான்) — நோர்வே
தொலைபேசி: +4748294509

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu