திருமதி பரராஜசிங்கம் கனகேஸ்வரி (சின்னக்கிளி) – மரண அறிவித்தல்
திருமதி பரராஜசிங்கம் கனகேஸ்வரி (சின்னக்கிளி) – மரண அறிவித்தல்
பிறப்பு : 26 யூன் 1941 — இறப்பு : 24 ஓகஸ்ட் 2018

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரம், இந்தியா சென்னை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் கனகேஸ்வரி அவர்கள் 24-08-2018 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

வதனா(ஜெர்மனி), மோகன்(கனடா), காலஞ்சென்ற தயா(பாபு), சாந்தினி(பிரான்ஸ்), ரகுதாஸ், குகதாஸ்(கனடா), காலஞ்சென்ற கரன், சுபா(பிரான்ஸ்), சுதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவி(ஜெர்மனி), ஆனந்தி(கனடா), ராசன்(பிரான்ஸ்), சுதர்சினி(இந்தியா), குகன்(பிரான்ஸ்), ஈசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ரத்தினசிங்கம், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜான்சன், தாவீது, எஸ்தர், கிருஷாந், காவியா, வேதிகா, அக்சிதன், அருஷ், அகில், ஆரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெசப்பாக்கம் கே.கே நகர் மின்மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 54 குறிஞ்சிநகர்,
ராமாபுரம்,
சென்னை,
இந்தியா.
தகவல்
குடும்பத்தினர்
1
2
3
தொடர்புகளுக்கு
– — இந்தியா
செல்லிடப்பேசி: +917358014694
மோகன் — கனடா
தொலைபேசி: +14164192691
சாந்தினி(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33954749519
செல்லிடப்பேசி: +33698866486
குகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33699006875

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu