திரு விநாசித்தம்பி கமலநாதன் – மரண அறிவித்தல்
திரு விநாசித்தம்பி கமலநாதன் – மரண அறிவித்தல்
பிறப்பு : 1 மார்ச் 1945 — இறப்பு : 24 ஓகஸ்ட் 2018

முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று கணுக்கேணி மேற்கைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டான் சிவன்கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட விநாசித்தம்பி கமலநாதன் அவர்கள் 24-08-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விநாசித்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி, துஷ்யந்தி, காயத்திரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரவீந்திரன்(ஜீவன்), ராஜபுத்திரன்(கற்கண்டு), நிரஞ்சுதன்(மதன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திருநாவுக்கரசு(ராசு), பவேந்திரம், கமல்ராணி, கமலகாந்தன்(காந்தி), செல்வராணி(செல்வம்), செல்வசோதி(சூரியன்), தியாகசோதி(சந்திரன்), யோகராசா(யோகன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரன், யோகேஸ்வரி, சிவநாதன், மல்லிகாதேவி, பவானி, வசந்தி, சிவரோகினி(வேவி), ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆவர்த்தனா, வகீபன், அபிஷனா, விஷ்னி, வர்ஜன், அஹர்னி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-08-018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஒட்டுசுட்டானில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாவடிபிளவு இந்து மயானம் முள்ளியவளையில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ரவீந்திரன்(ஜீவன்)
தொடர்புகளுக்கு
புஸ்பராணி(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94212061725
ராஜபுத்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775992121
ரவீந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404271777
நிரஞ்சுதன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917680260302

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu