திரு சுந்தரராஜா துரைராஜா (சுந்தா, மோகன்) – மரண அறிவித்தல்




திரு சுந்தரராஜா துரைராஜா (சுந்தா, மோகன்) – மரண அறிவித்தல்
மலர்வு : 24 மே 1954 — உதிர்வு : 22 ஓகஸ்ட் 2018

கொழும்பு பம்பலப்பிட்டி தொடர்மாடி கட்டடம் M Block ஐப் பிறப்படமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரராஜா துரைராஜா அவர்கள் 22-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜா மீனாட்சி சுந்தரம் தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

Catherine அவர்களின் அன்புக் கணவரும்,

Lisa, Elli, Romilia, Molly, Jasan, Shane ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பவானி(பிரித்தானியா), மனோ(பிரித்தானியா), சாந்தினி(கனடா), ஜெயந்தினி(கனடா), சுதர்சினி(பபா- கனடா), தேவையானி(கனடா), பங்கஜவதனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Sarah, Christopher, Dan ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பத்மநாதன்(பிரித்தானியா), சாந்தகுமாரி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சிவகுமாரன்(கனடா), செந்தில்ராஜன்(கனடா) மற்றும் சிவநேசன், செல்வகுமார், விஜேந்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr.விக்னேஷ்(பிரித்தானியா) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

பிரசாந்தி(பிரித்தானியா), சாயிபிருந்தன்(கனடா), சாயிரூபன்(கனடா), காயத்திரி(கனடா), சகானா(கனடா), கெளசல்யா(கனடா), லவநேசன்(கனடா), அனாமிக்கா(கனடா), அஷ்வினி(கனடா), உமைரா(கனடா), சந்துரு(கனடா), சாரங்கா(கனடா), ஐசானி(கனடா), வினூசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Talia, Lucia, Sienna, Jacob, பிரிதீவி, பிரசீகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 30/08/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: West Middlesex Golf Club, Greenford Rd, London, Southall UB1 3EE, UK
தகனம்
திகதி: வியாழக்கிழமை 30/08/2018, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Breakspear Crematorium, Breakspear Rd, Ruislip, Middlesex HA4 7SJ, UK
தொடர்புகளுக்கு
மனோ(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447784744153
பத்மநாதன்(மைத்துனர்) — பிரித்தானியா
தொலைபேசி: +442087868061

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu