திரு ஆறுமுகம் சின்னக்குட்டி கந்தவனம் – மரண அறிவித்தல்
திரு ஆறுமுகம் சின்னக்குட்டி கந்தவனம் – மரண அறிவித்தல்
(கண்டி சரோஜினி ஸ்டோர்ஸ் உரிமையாளர், பிரபல வர்த்தகர்)
தோற்றம் : 21 மார்ச் 1931 — மறைவு : 24 ஓகஸ்ட் 2018

யாழ். வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், கண்டி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னக்குட்டி கந்தவனம் அவர்கள் 24-08-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி சின்னத்தங்கம் தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயதீஸ்வரி(நந்தினி), ஜதீஸ்வரன்(ஈசன்), மாதினி(லதா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமலானந்தன், தயாநிதி, அருந்தவராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சின்னமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயரட்னம், விஜயலஷ்மி, தர்மரட்னம், குலரட்ணம், ஜெயலஷ்மி, காலஞ்சென்ற குணரட்னம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கணபதிப்பிள்ளை, தங்கராஜா, சபாரத்தினம், பாலசுப்பிரமணியம், சிதம்பரநாதன், தவனேஸ்வரி, சிறீஸ்கந்தராஜா, சிவனேஸ்வரி, காலஞ்சென்ற கந்தசாமி, பாலசிங்கம், கணேஸ்வரி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புத் தாய் மாமனும்,

ரகுராம், மௌலி, ராகவதனி, அஸ்வினி, ஜனதன், சாகித்தியன், மகிந்தன், ராஜகீர்த்தன், வித்தியாபன், பிரணஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 29/08/2018, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Bunurong Memorial Park, 790 Frankston – Dandenong Rd, Bangholme VIC 3175, Australia.
கிரியை
திகதி: புதன்கிழமை 29/08/2018, 11:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Bunurong Memorial Park, 790 Frankston – Dandenong Rd, Bangholme VIC 3175, Australia.
தகனம்
திகதி: புதன்கிழமை 29/08/2018, 01:00 பி.ப
முகவரி: Bunurong Memorial Park, 790 Frankston – Dandenong Rd, Bangholme VIC 3175, Australia.
தொடர்புகளுக்கு
நந்தினி(மகள்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61397915126
ஈசன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447855745135
லதா(மகள்) — கனடா
தொலைபேசி: +19054727420

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu