திரு நமசிவாயம் பரமசாமி – மரண அறிவித்தல்




திரு நமசிவாயம் பரமசாமி – மரண அறிவித்தல்
(முகாமையாளர்- யாழ் ஐக்கிய வியாபாரச்சங்கம், உரிமையாளர்- ஆனந்தம் முருகன் ஸ்ரோர்ஸ் கிளிநொச்சி)
தோற்றம் : 21 டிசெம்பர் 1932 — மறைவு : 26 ஓகஸ்ட் 2018

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வேலணை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் பரமசாமி அவர்கள் 26-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வேலணை 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகம்மா(மகேசு) அவர்களின் அன்புக் கணவரும்,

தைய்யல் நாயகி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

விஜயரட்னம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

சமூகபாலன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுலோசனாதேவி, சாரதாதேவி(இலங்கை), சந்திரபாலன்(பிரான்ஸ்), ஜெயபாலன்(Holland), இந்திரபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராசமலர், காலஞ்சென்ற கந்தசாமி, பேரின்பநாதன், அருந்ததி, கெளசலா, திலகாவதி, புஸ்பலதா(கனடா), விஜயரூபன்(கனடா), ஜெயந்தி(கனடா), விஜயா(கனடா) ஆகியோரின் மாமனாரும்,

கண்ணன், கீர்த்திகா, காயத்திரி, கம்சா, கமலக்கண்ணன், பிரசாந்த், துசிகா, ருசாந்தன், சந்தியா, சுவேதிகா, அரவிந்த், அட்சயா, சிந்துஜா, ஆதவன், இந்துஜா, சாருஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-08-2018 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்புத்துறை துண்டி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No:7 Swamiyar veethy,
Colombuthurai West,
Jaffna.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சமூகபாலன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33143500198
சந்திரபாலன்(ரகு-மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33148195243
ஜெயபாலன்(மகன்) — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31165785362
இந்திரபாலன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33142547546
லலி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773648312
சபேசன்(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94750544061
கம்சா(பேத்தி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94750766178

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu