திருமதி சோதிமணி அமிர்தலிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி சோதிமணி அமிர்தலிங்கம் – மரண அறிவித்தல்
(மகாஜனக் கல்லூரி பழைய மாணவி, ஓய்வுபெற்ற முன்பள்ளி ஆசிரியை)
பிறப்பு : 13 சனவரி 1949 — இறப்பு : 17 ஓகஸ்ட் 2018

யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிமணி அமிர்தலிங்கம் அவர்கள் 17-08-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அமிர்தலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்), விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற அருணாசலம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம்(சமூக சேவைகள் உத்தியோகத்தர், சண்டிலிப்பாய்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜானகி(மகாஜனக் கல்லூரி பழைய மாணவி, பிரான்ஸ்), சனந்தனன்(பொறியியலாளர்- நியூசிலாந்து), அம்புஜன்(மகாஜனக் கல்லூரி பழைய மாணவன், பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிந்தாமணி மற்றும் வாமதேவன்(ஓய்வுபெற்ற நில அளவை அத்தியட்சகர்), குகமணி(அவுஸ்திரேலியா), கலாநிதி தேவதாசன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சாரதாமணி(ஓய்வுபெற்ற அதிபர்) மற்றும் கெங்காமணி(ஜெயம்- ஐக்கிய இராச்சியம்), ஆனந்தகுமாரன்(நெதர்லாந்து), புராந்தகன்(பொறியியலாளர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலநாதன்(பிரான்ஸ்), லாவண்யா(நியூசிலாந்து), சஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாதுர்யன், வர்ஷா, அபினன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, சிவப்பிரகாசம், ஆசிரியமணி பஞ்சாட்சரம்(ஓய்வுபெற்ற அதிபர்), குமாரசாமி(ஓய்வுபெற்ற பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்), வேல்சாமி(பொறியியலாளர்), பீட்டர் பொன்கலன்(முன்னாள் பிரதேச சபை தலைவர்- நெடுங்கேணி) மற்றும் செல்வரட்ணம்(ஐக்கிய இராச்சியம்), பாலசுந்தரி(ஓய்வுபெற்ற ஆசிரியை), செளந்தராம்பிகை(அவுஸ்திரேலியா), இந்திராதேவி(நெதர்லாந்து), உஷா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 21/08/2018, 03:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Funérarium à courcouronnes, 2 Impasse du Rondeau, 91080 Courcouronnes, France.
கிரியை
திகதி: புதன்கிழமை 22/08/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Funérarium à courcouronnes, 2 Impasse du Rondeau, 91080 Courcouronnes, France.
தகனம்
திகதி: வியாழக்கிழமை 23/08/2018, 08:45 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Crematorium, 4 Impasse du Rondeau, 91080 Courcouronnes, France.
தொடர்புகளுக்கு
ஜானகி — பிரான்ஸ்
தொலைபேசி: +33952906839
சனந்தனன் — நியூஸ்லாந்து
செல்லிடப்பேசி: +64291279228
அம்புஜன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695039140

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu