திரு கந்தையா சதாசிவம் – மரண அறிவித்தல்
திரு கந்தையா சதாசிவம் – மரண அறிவித்தல்
(இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)
மலர்வு : 6 மே 1929 — உதிர்வு : 19 ஓகஸ்ட் 2018

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne Dande Nong North ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சதாசிவம் அவர்கள் 19-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா உத்தமிபிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், இரட்ணசபாபதி பறுவதம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

புஸ்பரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,

மகிந்தன்(அவுஸ்திரேலியா), விமலன்(அவுஸ்திரேலியா), யமுனா(அவுஸ்திரேலியா), ஜெயந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற யோகநாதன்(ராசு), சிவபாக்கியம்(ராசாத்தி), ஞானேஸ்வரி(ராணி), நகுலநாதன்(இந்திரன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவயோகம், சின்னப்பாபிள்ளை, மகேந்திரன், மற்றும் ஜெயசீலன் இரட்ணசபாபதி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குமாஜினி, திருமகள், தனபாலசிங்கம், அனுஜா ஆகியோரின் பாசமிகு மாமனும்,

வினோஜி, டினுஜா, மயூரன், லிவினியா, ஆரியா, அக்‌ஷனா, யதுஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 21/08/2018, 01:30 பி.ப — 02:45 பி.ப
முகவரி: Cumulus Chape,790 Frankston – Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia.
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 21/08/2018, 02:45 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Cumulus Chape,790 Frankston – Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia.
தொடர்புகளுக்கு
மகின்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61468368345
யமுனா(ஜனா- மகள்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61438300593
விமலன்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61408757756
ஜெய்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61439888945

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu