திருமதி பரராஜசிங்கம் பூமணி – மரண அறிவித்தல்




திருமதி பரராஜசிங்கம் பூமணி – மரண அறிவித்தல்
பிறப்பு : 22 சனவரி 1943 — இறப்பு : 19 ஓகஸ்ட் 2018

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை சுவாமியார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் பூமணி அவர்கள் 19-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

செந்தில் செல்வன்(மின் அத்தியட்சகர்- இலங்கை மின்சாரசபை, மாங்குளம்), சூரியகலாவதி, சுதாகரன்(கனடா), கண்ணதாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலசிங்கம், திரவியம், தம்பிப்பிள்ளை, தெய்வேந்திரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இராஜலஷ்மி, கதிரமலைநாதன்(நீர்வீரி தாதியர் பயிற்சிப் பாடசாலை யா/ போதனா வைத்தியசாலை), தர்மினி(கனடா), சுதாயினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

றொசாணி(சட்டதரணி- கொழும்பு), அகிலாயினி(இலங்கை மின்சாரசபை- கொழும்பு), சஞ்சீவ்(யாழ்ப்பாணம்), ஆனந்(யாழ்ப்பாணம்), தர்சிகா(யாழ்ப்பாணம்), சகானா(கனடா), சபினா(கனடா), அபிஷன்(கனடா), பிரவீனா(பிரான்ஸ்), நிவேதிகா(பிரான்ஸ்), கஜனிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2018 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.26, சுவாமியார் வீதி,
கொழும்புத்துறை,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கதிரமலைநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776552603
கண்ணதாசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753416037
சுதாகர் — கனடா
செல்லிடப்பேசி: +15145866399

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu