திரு யோசப் கிறிஸ்தோப்பர் (சுகந்தம்) – மரண அறிவித்தல்
அன்னை மடியில் : 29 யூன் 1930 — ஆண்டவன் அடியில் : 18 ஓகஸ்ட் 2018
யாழ். அடப்பன் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட யோசப் கிறிஸ்தோப்பர் அவர்கள் 18-08-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அகஸ்ரின் கிறிஸ்தோப்பர் எலிசபெத் பூரணம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான எட்வேட் பாலசிங்கம் கிறேஸ் செல்வம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சூசன் மேரிராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
றொகான்(நோர்வே), நேசன்(நோர்வே), நாதன்(நோர்வே), அனற் செல்வினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கிறேஸ் அற்புதமலர், அருட்சகோதரி பெனிக்னா, J.E.கிறிஸ்தோப்பர், லூட்ஸ் தவமலர், அருட்தந்தை C.A.G கிறிஸ்தோப்பர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அன்புராஜா, குளோடியா, தவசிங்கம் எட்வேட், கனிஸ்ரா ஆனந்தராணி மற்றும் மைக்கல், யூலியன் எட்வேட் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
துளசி, சிவராணி, யோகேஸ்வரி, மகிழ்ராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சயந்தன், நிஷேவிதா, அஜந்தன், கௌசிகா, அனோஜன், கரோலின், கிறிஸ்ரி ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-08-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி: +94212219625
றொகான் — நோர்வே
செல்லிடப்பேசி: +4799205877
நேசன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4790886859
நாதன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4790139759
செல்வினி — கனடா
செல்லிடப்பேசி: +14169100236