திரு இராசதுரை தங்கத்துரை – மரண அறிவித்தல்




திரு இராசதுரை தங்கத்துரை – மரண அறிவித்தல்
பிறப்பு : 8 நவம்பர் 1951 — இறப்பு : 17 ஓகஸ்ட் 2018

முல்லைத்தீவு வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை தங்கத்துரை அவர்கள் 17-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசதுரை, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கா, கார்த்திகா(கீர்த்தி), குணாளன், கோபிகா, தயாளன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமலசீலன், சுபதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிதுர்சிகா, சதுர்சிகா, அஸ்மிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வற்றாப்பளை இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சங்கா, கார்த்திகா — இலங்கை
செல்லிடப்பேசி: +94771022409
குணாளன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41767650415
கோபிகா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33755920751
தயாளன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777996180
சுபதீபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33629426429

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu