திருமதி புவனராணி குணரத்தினம் – மரண அறிவித்தல்




திருமதி புவனராணி குணரத்தினம் – மரண அறிவித்தல்
தோற்றம் : 27 ஏப்ரல் 1935 — மறைவு : 16 ஓகஸ்ட் 2018

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட புவனராணி குணரத்தினம் அவர்கள் 16-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பூபதி தம்பதிகளின் ஏக புத்திரியும், தம்பிப்பிள்ளை, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற V.T குணரத்தினம்(நில அளவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவதாசன், சத்தியதாஸ் மற்றும் குணதாசன்(கனடா), முருகதாஸ்(ராஜ்- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சூரியகலா(கலா), மதுரா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகன்னா, சோபிகா, பூரணி, வாகினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 18/08/2018, 05:30 பி.ப — 09:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/08/2018, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/08/2018, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/08/2018, 03:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
குணதாஸ் — கனடா
தொலைபேசி: +14162854928
செல்லிடப்பேசி: +14168325455

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu