திருமதி வேலுப்பிள்ளை செல்லம்மா – மரண அறிவித்தல்
திருமதி வேலுப்பிள்ளை செல்லம்மா – மரண அறிவித்தல்
பிறப்பு : 10 ஓகஸ்ட் 1937 — இறப்பு : 17 ஓகஸ்ட் 2018

யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், செம்பியன்பற்று தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்லம்மா அவர்கள் 17-08-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வைத்தியஎலியாஸ் சேமாலையம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

தங்கராசா(டென்மார்க்), சுந்தரலிங்கம், விஜயன்(நோர்வே), ரவி(ஜெர்மனி), மகேந்திரம்(டென்மார்க்), பவி, பாபு(பிரான்ஸ்), குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லலிதா, நிலா, செல்லமணி, ஜெயந்தி, எசலின், ஸ்ரீராசா, துளசி, தர்சனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனா, ஜென்சி, சுனிதா, தீபனா, பிரசாந், நிலோ, றயனா, ரேகா, லக்சா, கபினா, கபில், கபிநயா, ஜனுசியா, ஜெனுதா, ஜெனோத், டெனி, காயத்திரி, கவி, தினேஸ், லோஜி, டினு, சிந்துஜன், டிலக்சனா, சஞ்சு ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரொனி, அயானா, கவின், ரோசன், கபினா, ரித்திகா, லக்சா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்பியன்பற்று இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வேலுப்பிள்ளை — இலங்கை
செல்லிடப்பேசி: +94765542634
தங்கராசா — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4571444378
விஜயன் — நோர்வே
தொலைபேசி: +4741559897
ரவி — ஜெர்மனி
தொலைபேசி: +4917647532707
மகேந்திரம் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4597855568
பாபு — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753353246
பவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94767387038

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu