திருமதி சுபத்திரை வன்னியசிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம் – மரண அறிவித்தல்
தோற்றம் : 16 ஓகஸ்ட் 1935 — மறைவு : 17 ஓகஸ்ட் 2018

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுபத்திரை வன்னியசிங்கம் அவர்கள் 17-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மங்கயற்கரசி தம்பதிகளின் அருமை மகளும், காசிப்பிள்ளை தனுக்கோடிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற காசிப்பிள்ளை வன்னியசிங்கம்(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தா அவர்களின் பாசமிகு தாயாரும்,

ரவீந்திரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி(Ceylon Tobacco Company LTD), கனகேஸ்வரி, வீரகத்திப்பிள்ளை(Grindlays Bank), கமலாதேவி(Sovereign Jewellery Stores) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, Dr.ஜெகநாதபிள்ளை, கமலாம்பிக்கை, கனகசபை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஷிவாந்தி, ஷிவாணி(நங்கா), ஷியாமி, அணில், மயூரன், பிரின்சஸ், ஜெரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/08/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/08/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/08/2018, 12:45 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தொடர்புகளுக்கு
வசந்தா(மகள்) — கனடா
தொலைபேசி: +12892324750
ஷிவாந்தி — கனடா
செல்லிடப்பேசி: +14168441546
ஷிவாணி — கனடா
செல்லிடப்பேசி: +16472140603
ஷியாமி — கனடா
செல்லிடப்பேசி: +16472153826

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu