திருமதி சண்முகரட்ணம் சரசுவதி – மரண அறிவித்தல்
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி – மரண அறிவித்தல்
தோற்றம் : 16 சனவரி 1940 — மறைவு : 16 ஓகஸ்ட் 2018

யாழ். கரணவாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சண்முகரட்ணம் சரசுவதி அவர்கள் 16-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அருமை மகளும், கதிர்காமு இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிர்காமு சண்முகரட்ணம்(நில அளவையாளர் ) அவர்களின் அன்பு மனைவியும்,

நாதன்(கனடா), கெளரி(லண்டன்), பகீரதன்(லண்டன்), குகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சிதம்பரநாதன் மற்றும் கனகம்மா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தி(கனடா), செல்வகுருபரன்(லண்டன்), வதனி(லண்டன்), மோகனகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மங்கையர்க்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விதுசாலினி, விஜந்தன், நிதுசன், கிஷானி, கோபிகா, வைசாலி, சானுகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 20/08/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 20/08/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: திங்கட்கிழமை 20/08/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
1
2
3
4
தொடர்புகளுக்கு
நாதன் — கனடா
செல்லிடப்பேசி: +14168033504
பகீரதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447812597118
மோகன் — கனடா
செல்லிடப்பேசி: +14165581930
வீடு — கனடா
தொலைபேசி: +14167540487

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu