செல்வன் மகேசன் கயல் – மரண அறிவித்தல்




செல்வன் மகேசன் கயல் – மரண அறிவித்தல்
பிறப்பு : 17 டிசெம்பர் 2001 — இறப்பு : 10 ஓகஸ்ட் 2018

கனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேசன் கயல்(Kyle) அவர்கள் 10-08-2018 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கனடாவைச் சேர்ந்த மகேசன் போலட்(Poulette)தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

பரந்தனைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துலிங்கம், பார்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

லிங்கம்(கனடா), ஆனந்தன்(பரந்தன்- இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

தேவி(இலங்கை), சாரதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 18/08/2018, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
இறுதி ஆராதனை
திகதி: சனிக்கிழமை 18/08/2018, 02:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 18/08/2018, 04:00 பி.ப
முகவரி: Duffin Meadows Cemetery, 2505 Brock Road North, R.R. #1, Pickering, ON L1V 2P8, Canada.
தொடர்புகளுக்கு
மகேசன்(தந்தை) — கனடா
தொலைபேசி: +14163578316
லிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +16475318524
ஆனந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94750394375
சாரதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447491955371
அம்மம்மா, மாமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94672220479

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu