திருமதி சரவணமுத்து மனோண்மணி – மரண அறிவித்தல்




திருமதி சரவணமுத்து மனோண்மணி – மரண அறிவித்தல்
பிறப்பு : 14 பெப்ரவரி 1932 — இறப்பு : 15 ஓகஸ்ட் 2018

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கனகராயன்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து மனோண்மணி அவர்கள் 15-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

மகேஸ்வரி(மகேஸ்- கனகராயன்குளம்), நடராசலிங்கம்(நடா- லண்டன்), றஞ்சனா(றமா- பிரான்ஸ்), பகீரதன்(ரதன்- பிரான்ஸ்), வதனா(பாமா- வாவுனியா குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நவரத்தினராசா(கனகராயன்குளம்), லோகேஸ்வரி(லண்டன்), ஜெயானந்தன்(பிரான்ஸ்), குகதர்சினி(பிரான்ஸ்), லக்சுமிகாந்தன்(காந்தன்- அதிபர் முருகானந்தா வித்தியாலையம் ஆலங்குலம்- வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம்(லிங்கம் – கனகராயன்குளம்), செல்லம்மா மற்றும் குமாரசாமி(குமார் – கற்சிலைமடு), அன்னலட்சுமி(லட்சுமி – நெடுந்தீவு), திலகவதி(குஞ்சு – ஸ்கந்தபுரம்), செகராசசிங்கம்(ராசன் – மலேசியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை செங்கமலம், நாகம்மா, கார்த்திகேசு, பார்வதிப்பிள்ளை மற்றும் வைத்திலிங்கம்(கனகராயன்குளம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

அருணோதயன்(அருண்- லண்டன்), அஸ்வினி(லண்டன்), அருட்ராம்(லண்டன்), அபிதா(பிரான்ஸ்), சுரேக்கா(பிரான்ஸ்), தருண்(பிரான்ஸ்), தனுஸ்(பிரான்ஸ்), அனோஜினி(பிரான்ஸ்), அனோஜன்(பிரான்ஸ்), அபிஷன்(இலங்கை), அட்சயன்(இலங்கை), அம்சவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைப்பெற்று, பின்னர் பி.ப 1:00 மணியளவில் கனகராயன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779475753
நடா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447988751769
ஜெயா(றமா) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +336609715514
ரதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695668336
காந்தன்(பாமா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772365654
அருண் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447453314529

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu