திருமதி துரைராசா மரியநாயகி – மரண அறிவித்தல்




திருமதி துரைராசா மரியநாயகி – மரண அறிவித்தல்
பிறப்பு : 17 பெப்ரவரி 1927 — இறப்பு : 11 ஓகஸ்ட் 2018

யாழ். வசாவிளான் உத்தரியமாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட துரைராசா மரியநாயகி அவர்கள் 11-08-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சவிரிமுத்து, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, மேரி முத்தம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,

மேரிஅருள்நாயகி(இலங்கை), அன்ரன்துரைநாயகம்(கனடா), லூர்துமேரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், அமிர்தநாயகம், சொர்ணநாயகி, லூர்துநாயகி, குணநாயகி(இலங்கை), குலநாயகம்(கன‌‌டா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

அன்ரன்ஜெபநாயகம்(கனடா), ‌ஜெஷ்லின்(சு‌ஜிதா- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டீல்ரன், சேரேக்கா, நிவேன், நேத்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 17/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 18/08/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 18/08/2018, 10:00 மு.ப
முகவரி: St. Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 18/08/2018, 11:30 மு.ப
முகவரி: Christ the King Catholic Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada.
தொடர்புகளுக்கு
அன்ரன் ஜெபநாயகம் — கனடா
தொலைபேசி: +19057520107
செல்லிடப்பேசி: +14166668524
அன்ரன் துரைநாயகம் — கனடா
தொலைபேசி: +19059488347
செல்லிடப்பேசி: +16475290380

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu