திருமதி பூபாலசிங்கம் ஜெயதேவி (ஜெயா) – மரண அறிவித்தல்
திருமதி பூபாலசிங்கம் ஜெயதேவி (ஜெயா) – மரண அறிவித்தல்
மண்ணில் : 10 யூன் 1963 — விண்ணில் : 11 ஓகஸ்ட் 2018

யாழ். அச்சுவேலி தெற்கு மாவடி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் ஜெயதேவி அவர்கள் 11-08-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மேனுஜா, துஷாரிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலாதேவி(இலங்கை), விஜயநாதன்(இலங்கை), தட்ணாமூர்த்தி(ஜெர்மனி), லங்காதேவி(இலங்கை), வனிதாதேவி(ஜெர்மனி), சுதாகரன்(லண்டன்), தயாளன்(லண்டன்), காலஞ்சென்ற மதீஸ்பரன், புவனேஸ்வரன்(அப்பன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தினி, தயா, வசந்தி, சுகன்ஜா, வினோதினி, குகதாஷன், சதாசிவம், தேவராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கீதா, கலைச்செல்வன், மிதிலா, குகதர்ஷன், குகதர்ஷினி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

பிரசாத், பிரவீனா, பிரசன்னா, பிரசாஜினி, பிரசாந்தன், நிதுஜா, நிதுனன், ஆகாஷ், அஸ்வின், சுவர்ணவி, சுஜேத், பூவிகா, அபிறூஷன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

கலையுகன், கம்ஷிகா, கஸ்மினா, அஷ்வினா, அம்ஷன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பூபாலசிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94762128814
பிரசாத் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777972705
கலையுகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773224147
தட்சணாமூர்த்தி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +492661983619
வனிதாதேவி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +492661916230
சுதாகரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442088432833
தயாளன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +4475085773389
புவனேஸ்வரன்(அப்பன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652300569

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu