திரு துரைராஜா ரமேஸ் – மரண அறிவித்தல்




திரு துரைராஜா ரமேஸ் – மரண அறிவித்தல்
(பொறியியலாளர்- Sierra Construction)
மலர்வு : 9 டிசெம்பர் 1966 — உதிர்வு : 12 ஓகஸ்ட் 2018

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை கந்தஉடையார் ஒழுங்கை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா ரமேஸ் அவர்கள் 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராஜா, ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், பத்மாசனி அவர்களின் வளர்ப்பு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிதுர்சன், நிதுர்சிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரேஸ் அவர்களின் அன்புச் சகோதரரும்,

லாவண்யா(திருநெல்வேலி), மகேஸ்வரன்(லண்டன்), அருளேஸ்வரி(வெள்ளவத்தை), புவனேஸ்வரன்(ஜெர்மனி), தவனேஸ்வரன்(டென்மார்க்), சோதீஸ்வரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 05:30 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 13-08-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 194/4,
அருத்துசா ஒழுங்கை,
கொழும்பு.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94112361599
செல்லிடப்பேசி: +94777563910

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu