திருமதி பரமேஸ்வரி நவரட்ணம் – மரண அறிவித்தல்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம் – மரண அறிவித்தல்
தோற்றம் : 9 பெப்ரவரி 1951 — மறைவு : 11 ஓகஸ்ட் 2018

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி நவரட்ணம் அவர்கள்
11-08-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிஸ்ணன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குட்டிதம்பி கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவரட்ணம்(Toronto) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீநவா(Stalin- Ottawa), ஷாமினி(Boby- Toronto), லெனின்ராஜ்(Lenin- Toronto), ரோஸ்கி ராஜ்(Rosky- Toronto) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜியசிங்கம்(ஜெர்மனி), சறோஜினி(உரும்பிராய்) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,

இந்திரா(Ottawa), ஷீலா(Toronto), அன்ரலா(Maju- Toronto) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கேஸி, ஹரிஸ், லெனிஷா, லெஷான், நெய்டன், ரோமியன், ரோஸெலின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 13/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 14/08/2018, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 14/08/2018, 11:15 மு.ப — 11:45 மு.ப
முகவரி: 4570 Yonge St North York, ON M2N 5L6, Canada.
தொடர்புகளுக்கு
ஸ்ரீநவா(Stalin) — கனடா
செல்லிடப்பேசி: +16132556201
லெனின் — கனடா
செல்லிடப்பேசி: +14162785040
ரோஸ்கி — கனடா
செல்லிடப்பேசி: +14162306808

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu