திருமதி குணராஜா விஜயலட்சுமி (விஜயா) – மரண அறிவித்தல்
திருமதி குணராஜா விஜயலட்சுமி (விஜயா) – மரண அறிவித்தல்
பிறப்பு : 13 செப்ரெம்பர் 1959 — இறப்பு : 10 ஓகஸ்ட் 2018

யாழ். சாவகச்சேரி கற்குழியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley யை வதிவிடமாகவும் கொண்ட குணராஜா விஜயலட்சுமி அவர்கள் 10-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், பரமரட்னம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குணராஜா(ராஜன்) அவர்களின் அன்பு மனைவியும்,

மிராஜ், சிந்துராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம், தனலட்சுமி, அருட்பிரகாசம், கணேசரட்ணம்(ஆடி), ஜெயலட்சுமி(ராணி- பிரான்ஸ்), இராசலட்சுமி(அன்ரா- பிரான்ஸ்), கீதாலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி :-
07, Grand Union Heights,
Northwick Road,
Wembly,
HA0 1LB,
UK.
தகவல்
கணவர், பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
இராசன்(கணவர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447886378486
மிராஜ்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447825512007
சிந்து(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447890402064
றெஜி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447588497949

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu