திரு அன்ரனி லியோ போல் (பொன்னு) – மரண அறிவித்தல்
திரு அன்ரனி லியோ போல் (பொன்னு) – மரண அறிவித்தல்
மண்ணில் : 31 மே 1966 — விண்ணில் : 8 ஓகஸ்ட் 2018

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Anna Paulowna வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி லியோ போல் அவர்கள் 08-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, மேரி மக்டலின்(இளவாலை) தம்பதிகளின் அன்பு மகனும், செபமாலை அல்பேட் மேரி தெரேசா(மட்டக்களப்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்ரெலா ராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

யூடிற், ஜெனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானரெட்ணம்(ஒலிவர்- இளவாலை), மேரி அக்னஸ்(கிளி- லண்டன்), மேரி தெரேசா(சாந்தி- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஆனந்தராஜா(இலங்கை), அருள்நேசன்(லண்டன்), அன்ரனிராஜன்(கனடா), லீனஸ்ரஞ்சன், இக்னேஷியஸ் ரூபன், பிரான்சிஸ் அமலன், ஜெனிற்றா லதா, தேவரணம் மனுவேற்பிள்ளை, நியூட்டன் மரியாம்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுகந்தி, ஜீவராணி, ராஜேஸ்வரி, ரஞ்சன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஜெசி, சுபன், சியா, யொகான், சன்சியா, டாசியா, கனீசியா, கெளதமன், கெளசிகா, அபி, அபிநயா, அஸ்வின், டிலுக்சன், கெமிலஸ், காலஞ்சென்ற ரொஜித், யக்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மயூரினா, ரூபன்சியா, சனுஸ்டிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 11/08/2018, 07:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Midden Weg -17, 1761 LD, Anna Paulawna, Netherlands.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 07:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Middenweg,1761 LD Anna Paulowna, Netherlands.
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 13/08/2018, 07:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Middenweg,1761 LD Anna Paulowna, Netherlands.
திருப்பலி
திகதி: செவ்வாய்க்கிழமை 14/08/2018, 11:00 மு.ப
முகவரி: St. Christopher Church, Molenstraat- 2, 174 GK, Schagen
நல்லடக்கம்
திகதி: செவ்வாய்க்கிழமை 14/08/2018, 12:00 பி.ப
முகவரி: Schagen, Crematorium, 1741 NC Schagen, Netherlands.
தொடர்புகளுக்கு
– — நெதர்லாந்து
தொலைபேசி: +31223533999
ராஜினி(மனைவி) — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31657298002
ஒலிவர் — இலங்கை
தொலைபேசி: +94212211921
கிளி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447488970979
சாந்தி — கனடா
தொலைபேசி: +14168043600
தேவரட்ணம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771117658

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu