திரு கந்தையா சின்னத்தம்பி – மரண அறிவித்தல்
திரு கந்தையா சின்னத்தம்பி – மரண அறிவித்தல்
(Mavai Metal – உரிமையாளர்)
பிறப்பு : 5 மே 1955 — இறப்பு : 10 ஓகஸ்ட் 2018

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னத்தம்பி அவர்கள் 10-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், விஸ்வலிங்கம் யோகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

குமணன், சுமனன், லக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பார்வதி, இராசரத்தினம், கந்தசாமி, முருகையா, மகேந்திரன், பானுமதி, பாமாவதி, சிவதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜி, தமிழ்அரசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுப்பையா இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தம்பையா, சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்

வைரப்பிள்ளை, லோகேஸ்வரி, செல்வரஞ்சினி, நகுலேஸ்வரி, ராஜேஸ்வரி, புஸ்பராஜா, விஜயகுமாரன், சுபபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் நீர்கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை மாவிட்டபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, பின்னர் 13-08-2018 திங்கட்கிழமை அன்று கீரிமலை வீதி, மாவிட்டபுரத்திலுள்ள மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சகோதரன், குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770477868
குமணன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772656867
கந்தசாமி(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94765656142
மகேந்திரன்(சகோதரர்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491753378776

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu