திருமதி மங்கையற்கரசி குமாரசிங்கம் – மரண அறிவித்தல்




திருமதி மங்கையற்கரசி குமாரசிங்கம் – மரண அறிவித்தல்
(ஓய்வுபெற்ற ஆசிரியை)
பிறப்பு : 25 ஒக்ரோபர் 1929 — இறப்பு : 9 ஓகஸ்ட் 2018

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி குமாரசிங்கம் அவர்கள் 09-08-2018 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி சின்னத்தங்கச்சி தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான செல்லையா சிதம்பரம் தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசிங்கம்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

உதயராணி(ஓய்வுபெற்ற வலயக்கல்விப் பணிப்பாளர், முல்லை வலயம்), காலஞ்சென்ற ஜெயரஞ்சினி மற்றும் உதயகுமார்(கனடா), முல்லைக்குமார்(பிரதி அதிபர்- வவுனியா தமிழ் மகாவித்தியாலயம்), தேவகுமார், தேவகி(கனடா), தேவராணி(கனடா), விஜயகுமார்(கனடா), விஜயராணி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்புச் சகோதரியும்,

முனீஸ்வரன்(இலங்கை), பரமேஸ்வரன்(ஓய்வுபெற்ற முகாமையாளர்- ப.நோ.கூ.சங்கம்), றஜனி(கனடா), தனலட்சுமி(ஆசிரியை- பூந்தோட்டம் மகாவித்தியாலயம்), கெங்கா, ராஜவரன்(கனடா), சிவபாஸ்கரன்(கனடா), தனப்பிரியா(கனடா), தேவதாஸ்(கனடா) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற தம்பையா மற்றும் வேலுப்பிள்ளை, சர்வானந்தராஜா(கனகசிங்கம்), பொன்னம்மா ஆகியோரின் மைத்துனியும்,

ஜெயப்பிரணவன், ரிஷபாலன், யரூரன், யவணராம், சோபனா, காலஞ்சென்ற ஜனோஜா மற்றும் செந்தூரன், தினேஸ்கரன், கதீஸ்கரன், சகானா, அஜன், ஜனன், அபிநுஷன், தேனுஜா, அனுஷன், சாருஷன், துளிர், தூயவன், ஆதித்யா, அஸ்வினா, திவ்யன், நிவேதா, கஜனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆரபி, ஆரளன், ஆரகன், அஜனியா, சரண்யா, பவித்திரன், குமரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
4ம் வட்டாரம்,
முள்ளியவளை,
முல்லைத்தீவு.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — கனடா
செல்லிடப்பேசி: +19058130161
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94772880807

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu