திருமதி கந்தசாமி பொன்னுக்கண்டு – மரண அறிவித்தல்
திருமதி கந்தசாமி பொன்னுக்கண்டு – மரண அறிவித்தல்
பிறப்பு : 19 யூலை 1927 — இறப்பு : 10 ஓகஸ்ட் 2018

யாழ். வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பொன்னுக்கண்டு அவர்கள் 10-08-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்டினசாமி இராசம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், நாகமுத்து சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

கதிர்காமத்தம்பி(சுப்ரமணியம்), சோதிலிங்கம்(கனடா), புஸ்பராணி(கனடா), நடராஜா(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), செல்வராணி, காலஞ்சென்ற நற்குணம், கணேசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வராணி, பரமேஸ்வரி(கனடா), சௌபாக்கியவதி(கனடா), ஸ்ரீகுணநாதன்(கனடா), கலைவேணி(கனடா), செல்வதேவி(கனடா), சுகந்தி(கனடா), வைகுந்தநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருணாசலம்- பவளக்கண்டு, வள்ளியம்மைப்பிள்ளை- அருணாசலம், காலஞ்சென்ற சின்னத்தங்கம்- ராமசாமி, மீனாட்சிப்பிள்ளை- கந்தசாமி, சுப்ரமணியம்- தங்கம்மா, நாகம்மா- பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தாசன்- ஒப்பிலா, சசி- சுமங்கலா, சிவா- பிரகலாதன், நவநீதன், பிரியா- சங்கர், சுகந்தி- தீபன், மதி- ரூபன், அகிலன்- சர்மிலா, ரம்மியா- காண்டீபன், நிஷான்- மாட்ரட்டா, நிவேதா, ராஜ்மோகன்- ஜனனி, சுகன்யா, ரோசானி, வினோத்- ரொஷானி, விஜித், வித்தியா, பிரணவன், பூர்வஜன், பிரசாந்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ராகுலன், ரொசான், சின்ரெல்லா, கஸ்தூரி, அபிலாஸ், விஷ்ணுகா, ஷருன், பிரவன், ஷஜினா, ஜஸ்மினா, சுருதி, காசினி, ஜாதவி, றியானா, ஸ்சபெல்லா, டானியலா, அஜெய், சஞ்யை, அமாஜா, அனாஜா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 11-08-2018 சனிக்கிழமை, 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை பார்வைக்கு வைக்கப்பட்டு, 13-08-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பளையதோட்டம்,
வல்வெட்டி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கதிர்காமத்தம்பி(சுப்ரமணியம்) — இலங்கை
தொலைபேசி: +94212263176
சோதிலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +16472729126
புஸ்பராணி — கனடா
செல்லிடப்பேசி: +14167266666
நடராஜா — கனடா
செல்லிடப்பேசி: +14168873707
சுந்தரலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +16472397269
செல்வராணி(வீடு) — இலங்கை
தொலைபேசி: +94212263323

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu