திருமதி திலகவதி சிவசிங்கம்- மரண அறிவித்தல்
திருமதி திலகவதி சிவசிங்கம்- மரண அறிவித்தல்
தோற்றம் : 20 மார்ச் 1938 — மறைவு : 4 ஓகஸ்ட் 2018

யாழ். ஏழாலை களவாடையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சூறாவத்தை ”கோகிலாவாசம்”, கொழும்பு எசக்கிமுத்து பிளேஸ், லண்டன் Pinner ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி சிவசிங்கம் அவர்கள் 04-08-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், பெரியதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசிங்கம்(Walkers & Son’s) அவர்களின் அன்பு மனைவியும்,

கோகிலா(லண்டன்), சாந்தகுமார்(அவுஸ்திரேலியா), தேவகுமார்(லண்டன்), கேமளா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானம், கிருஷ்ணராஜா மற்றும் கெங்காதேவி(கனடா), சீதாதேவி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மோகனதாஸ்(லண்டன்), ஸ்ரீமாதங்கி(அவுஸ்திரேலியா), சியாமளா(லண்டன்), சிவாயி(செந்தில்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சர்மிலா- போல்(பிரித்தானியா), டினோயன்- கிறீனா(பிரித்தானியா), வருணி, கேதாரன்(அவுஸ்திரேலியா), சாம்பவி, அம்பாலினி(பிரித்தானியா), சமிந்தன், நிசேபிதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/08/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK (North Chapel)
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/08/2018, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK (North Chapel)
தொடர்புகளுக்கு
கோகிலா மோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447931889862
தேவகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447915380376
சாந்தகுமார் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61448439285

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu