திரு முருகேசு ஜெயமனோகரன் – மரண அறிவித்தல்
திரு முருகேசு ஜெயமனோகரன் – மரண அறிவித்தல்
(அப்பு, முன்னாள் நீர்ப்பாசன உத்தியோகத்தர், முன்னாள் ஆட்டித்தாலியா மேற்பார்வையாளர்)
பிறப்பு : 4 நவம்பர் 1952 — இறப்பு : 7 ஓகஸ்ட் 2018

யாழ். சுன்னாகம் கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு ஜெயமனோகரன் அவர்கள் 07-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு (பொலிஸ் உத்தியோகத்தர்- இலங்கை) அன்னலக்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை(ஆசிரியர்- இலங்கை) மாசிலாமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,

கங்காசினி(Physiotherapist- Montreal), யாமினி(ஆசிரியை- Montreal) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திலீபன்(G-T Tutoring- Montreal), நேசேந்திரன்(நேசன்- Montreal) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெயதேவி(இலங்கை), ஜெயராஜா(ஜெயம்- Toronto), ஜெயானந்தன்(ஆனந்தி- Montreal), காலஞ்சென்ற ஜெயகாந்தன், ஜெயமலர்(ராதை- Montreal) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசநாதன்(கணேஸ்- Vancouver), ஸ்ரீகாந்தன்(Toronto), ஸ்ரீபாலன்(டென்மார்க்), ஸ்ரீரஞ்சன்(ரஞ்சன், அகரம் தமிழ் வானொலி இயக்குனர்- Montreal) , ரஞ்சினி(Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுபாண், திவாண், கிறிஷ்வின், நேகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 11/08/2018, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Complexe Funéraire Aeterna et Crématorium, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Complexe Funéraire Aeterna et Crématorium, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 12:00 பி.ப
முகவரி: Complexe Funéraire Aeterna et Crématorium, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
திலீபன், கங்கா — கனடா
செல்லிடப்பேசி: +15148130430
நேசன், யாமினி — கனடா
செல்லிடப்பேசி: +15145774328
ரஞ்சன் ரஞ்சினி — கனடா
செல்லிடப்பேசி: +14388766527
ஜெயம் — கனடா
செல்லிடப்பேசி: +14164287751
ஆனந்தி — கனடா
செல்லிடப்பேசி: +15148352591
ராதை — கனடா
செல்லிடப்பேசி: +14388755227

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu