திரு கெளரிசங்கர் சிதம்பரப்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு கெளரிசங்கர் சிதம்பரப்பிள்ளை – மரண அறிவித்தல்
தோற்றம் : 30 ஓகஸ்ட் 1950 — மறைவு : 7 ஓகஸ்ட் 2018

யாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட கெளரிசங்கர் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 07-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசா, தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மலட்சுமி(கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜீவிதா அவர்களின் அன்புத் தந்தையும்,

நகுலாம்பிகை, ரஞ்சிதம், ரமணானந்தன், சிவாநந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பாஸ்கரமூர்த்தி, மரியராசா, ஜெயச்சந்திரன், காலஞ்சென்ற குலசிங்கம், சீதாதேவி, பொன்குமார், காலஞ்சென்ற ரஞ்சிதாதேவி, ஸ்ரீகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 11/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 02:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 05:30 பி.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.
தொடர்புகளுக்கு
ரஞ்சிதம் — கனடா
தொலைபேசி: +19058402512
செல்லிடப்பேசி: +16476488822
சிவாநந்தி — கனடா
தொலைபேசி: +15142370668
பத்மா — கனடா
செல்லிடப்பேசி: +14164608511

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu