திரு ஐயாத்துரை நடராசா – மரண அறிவித்தல்
திரு ஐயாத்துரை நடராசா – மரண அறிவித்தல்
(சிவபாலன்- பிரபல வர்த்தகர்)
பிறப்பு : 20 பெப்ரவரி 1948 — இறப்பு : 8 ஓகஸ்ட் 2018

யாழ். புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை நடராசா அவர்கள் 08-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கையற்கரசி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிர்மலா, சிவகுமார்(அன்பன்- இந்தியா), தவக்குமார்(ரூபன்- கனடா), சர்மிளா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோண்மணி, காலஞ்சென்ற அன்னலட்சுமி மற்றும் புஸ்பராணி, விஜயகுமார், அழகரட்ணம், விஜயலட்சுமி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான புத்திரகொண்டான், லட்சுமனன், இராசரத்தினம், கமலாம்பிகை, அருணகுமாரி, தர்மராசா(சுவிஸ்), சிவராசா, தர்மராசா(சுவிஸ்), யோகராசா(சுவிஸ்), புஸ்பராணி, ஆனந்தராசா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சதீஸ்வரன், செல்லா(இந்தியா), தவசியாழினி, பரமேஸ்வரன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற பரிமளம் மற்றும் சுகந்தி(சுவிஸ்), அரியநாதன், புஷ்பலதா(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சதுர்ஷன், நிதுர்ஷன், சதுர்ஜா, ரமணிஷன்,காலஞ்சென்ற திலக்‌ஷனா மற்றும் தர்மிளா தினேஷ்(கனடா), மதுஷன்(கனடா), தனுஷன்(இந்தியா), தக்‌ஷனா, சுபஹரிணி, தர்நிர்ஸ், ஆகிஸ், யாகிஸ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும்,

தக்‌ஷா, ஹரனிஷா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இறம்பைக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி: +94242223754
விஜயலட்சுமி(தங்கை) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796421833
ரூபன்(மகன்) — கனடா
தொலைபேசி: +12899233704
சர்மிளா(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +491718273717
செல்லிடப்பேசி: +4972619496588
அன்பன்(மகன்) — இந்தியா
செல்லிடப்பேசி: +918220589045
நிதுர்ஷன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766865096
லவன் — கனடா
தொலைபேசி: +14166055204

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu