திரு ஆறுமுகம் சண்முகம் – மரண அறிவித்தல்
திரு ஆறுமுகம் சண்முகம் – மரண அறிவித்தல்
(புறோக்கர்)
பிறப்பு : 15 செப்ரெம்பர் 1944 — இறப்பு : 9 ஓகஸ்ட் 2018

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சண்முகம் அவர்கள் 09-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் மகனும், தம்பிஐயா, காலஞ்சென்ற கனகம்மா தம்பதிகளின் மருமகனும்,

சுந்தராம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகலா(பிரான்ஸ்), யோககலா(விசி- கல்மடு), நவநீதன்(லண்டன்), ஜெயகலா(திருநகர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தங்கம்மா(ஓய்வுநிலை அதிபர்- இராமநாதபுரம் கிழக்கு அ.த.க.பா), காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, பூரணம்(பூபதி) மற்றும் நவரத்தினம்(10 ஏக்கர், கல்மடுநகர்) ஆகியோரின் சகோதரரும்,

சண்முகராசா(ஈசன்- பிரான்ஸ்), விக்கினராசா(கல்மடுநகர்), றஜீவி(லண்டன்), அமிர்தமந்திரன்(திருநகர், Link Engineering மட்டக்களப்பு) ஆகியோரின் மாமனாரும்,

வினுஷா, சானுஜா, ஜதுர்ஷன், பானுஜா, சதுர்சன், பிரஜித், தனுத்திரா, பிரம்மியா, சுதர்சியா, தர்மியா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது தற்காலிக வசிப்பிடமான இல. 1038 A, திருநகர் தெற்கு, கிளிநொச்சியில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி.
இல. 642, 7ம் யூனிற்,
இராமநாதபுரம்,
கிளிநொச்சி.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நவநீதன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447960114826
சசிகலா(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33601130296
யோககலா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776197537
ஜெயகலா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94766720474

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu