திரு ஹரிலவன் லட்சுமணன் – மரண அறிவித்தல்




திரு ஹரிலவன் லட்சுமணன் – மரண அறிவித்தல்
தோற்றம் : 23 மே 1996 — மறைவு : 6 ஓகஸ்ட் 2018

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஹரிலவன் லட்சுமணன் அவர்கள் 06-08-2018 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், லட்சுமணன் றஞ்சிதமணி(L.R. Tailors GTA MALL) தம்பதிகளின் சிரேஷ்ட மகனும்,

ஹரிகுஜன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 13/08/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 13/08/2018, 12:00 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
லட்சுமணன் — கனடா
செல்லிடப்பேசி: +16474719028
றஞ்சினி — கனடா
செல்லிடப்பேசி: +16476878218
சிவமணி ஜெயச்சந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +14379918250

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu