திரு பரமலிங்கம் பாலச்சந்திரன் (சந்திரன்) – மரண அறிவித்தல்
திரு பரமலிங்கம் பாலச்சந்திரன் (சந்திரன்) – மரண அறிவித்தல்
பிறப்பு : 19 டிசெம்பர் 1960 — இறப்பு : 1 ஓகஸ்ட் 2018

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, சிவிற்சென்ரர், டென்மார்க் Fredensborg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம்
பாலச்சந்திரன் அவர்கள் 01-08-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பரமலிங்கம்(உரும்பிராய், டென்மார்க்), காலஞ்சென்ற நாகேஷ்வரி(சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம் புனிதவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலதர்ஷன், அனுஷன், சஞ்சீஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானச்சந்திரன்(பாபு- டென்மார்க் Sønderborg), சிவச்சந்திரன்(அப்பன்- டென்மார்க்), ஜமுனா(டென்மார்க்), பத்மஜோதி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஜந்தி(டென்மார்க்), கலைவாணி(டென்மார்க்), உதயகுமாரன்(டென்மார்க்), கணேஷ்வரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பூர்வஜன், சிறிவர்ஷன், பிரதீப், பிரவீணா, பிரதீபா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சிந்துஜா, தனுஜா, மிதுஜா, நிவேதன், றிதன், நிலான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 13.08.2018 திங்கட்கிழமை ந.ப 12:00 மணி முதல் பி.ப 3:00 மணி வரை Ringgade 102, 6400 Sonderborg ல் அமைந்துள்ள தேவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் Aabenraa வில் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணேஸ்வரி(மனைவி) — டென்மார்க்
தொலைபேசி: +4542335801
பாலதர்ஷன்(மகன்) — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4528737458
சஞ்சீஜன்(மகன்) — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4522538613
ஞானச்சந்திரன்(சகோதரர்) — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4520718780
சிவச்சந்திரன்(சகோதரர்) — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4560536353
ஐமுனா(சகோதரி) — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4560126852
பத்மஜோதி(சகோதரி) — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4527514842

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu